4 மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் வாஷ் அவுட்! 48 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம் தேர்தலோடு, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கும், இரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் 2 தொகுதிகளில் போட்டியின்றி ஆளும் கட்சி வெற்றிபெற்றது.

இந்த 46 தொகுதிகளில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட காட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்று உள்ளன.

உத்தரபிரதேசம் 9 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 6
இண்டி கூட்டணி - 3 (காங்கிரஸ் 0)

ராஜஸ்தான் 7 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 6
காங்கிரஸ் - 1 
மற்றவை - 0

மேற்கு வங்காளம் 6 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
திரிணாமுல் - 6
பாஜக - 0
காங்கிரஸ் - 0 
மற்றவை - 0

அசாம் 5 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 2, மற்றவை - 3
காங்கிரஸ் - 0 

பீகார் 4 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 2, மற்றவை - 2
காங்கிரஸ் - 0

பஞ்சாப் 4 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 0
காங்கிரஸ் - 1 
ஆம் ஆத்மி - 3

சத்திஸ்கர் ஒரு தொகுதி - பாஜக 
கர்நாடக 3 தொகுதி - காங்கிரஸ் 
குஜராத் ஒரு தொகுதி - பாஜக 
கேரளா 2 தொகுதி - காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தலா ஒன்று
மத்திய பிரதேஷ் இரு தொகுதி - பாஜக, காங்கிரஸ் தலா ஒன்று 
மேகாலயா ஒரு தொகுதி - NPP 
உத்தரகாண்ட் ஒரு தொகுதி - பாஜக 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

48 assembly by election result BJP Congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->