#BigBreaking || 3 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலை.! அந்த ஒரு மாநிலம் இழுபறி.! ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், 

உத்தர பிரதேசம் : 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக தற்போதுவரை பெருபான்மைக்கு தேவையான இடங்களை தண்டி முன்னிலை பெற்று வருகிறது.
பாஜக 226, சமாஜ்வாதி 103, பகுஜன் சமாஜ் 6, காங்கிரஸ் 8, மற்றவை 3

 

பஞ்சாப் : 117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருக்கிறது.
ஆம் ஆத்மீ 84, காங்கிரஸ் 18, எஸ்.ஏ.டி 8, பாஜக 3, மற்றவை 1

 

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும், திரினாமுல் காங்கிரஸ் 7 இடத்திலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.


இழுபறி மாநிலங்கள் : மணிப்பூர் 

மணிப்பூர் : 60  சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் பெருபான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு முன்னிலை பெறவில்லை.

பாஜக 25, காங்கிரஸ் 12, மற்றவை 14, என்.பி.பி 9 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 State Election Up election counting centre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->