டெல்லி அரசியலில் திடீர் திருப்பம்! பதவி விலகிய அமைச்சர்! கட்சியிலுருந்தும் விலகல்! - Seithipunal
Seithipunal


டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி இருப்பது டெல்லி அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போக்குவரத்து துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் தற்போது கட்சியிலிருந்து விலகி உள்ளார்.

நேற்று கூட டெல்லியில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் பஸ் டிப்போவை கைலாஷ் கெலாட் திறந்து வைத்த நிலையில் திடீரென விலகி உள்ளார்.

மேலும், தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதாக முதலமைச்சருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

கைலாஷ் கெலாட் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலகல் ஏன் என்ற சித்தி தற்போதுவரை வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP Delhi Transport Minister Kailash Gahlot quit the party CM Atishi accepts resignation of minister Kailash Gahlot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->