தேர்தல் நடத்தை விதி மீறல்: நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது வழக்கு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அ.தி.மு.கவினர் ஆரல்வாய்மொழி காந்திநகர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Singamuthu including 300 people against Case 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->