தண்ணீருக்கே மக்களை அலையவிட்டுட்டிங்களே...! நீரோ மன்னன் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக மாடல் - அதிமுக தரப்பில் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தண்ணீருக்கே மக்களை அலையவிட்டதும், போக்குவரத்து வசதிகளைக் கூட முறையாக மேற்கொள்ளாமல் விட்டதும்,

மக்கள் மீது துளியும் இந்த விடியா ஆட்சிக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

இன்று மக்களை வாட்டிய இந்த நீரோ மன்னன் ஸ்டாலின் தலைமையிலான #விடியா_திமுகமாடல் அரசுக்கு தக்க பதிலடியை நிச்சயம் மக்கள் தருவார்கள்.

மூன்றாண்டு ஆட்சியின் அவலத்தை விளம்பரங்களால் மடைமாற்றுவது போலவே, விடியா அரசின் நிர்வாகச் சீர்கேட்டை இந்த #AirShow-வில் பங்கேற்று போட்டோஷூட் மூலம் மறைத்துவிடலாம் என்று நினைத்தீர்களே முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்.

அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் இந்த கவனத்தை செலுத்தியிருந்தால், இன்றைக்கு மக்கள் இவ்வளவு துன்பங்களை அடைந்திருப்பார்களா?

நிர்வாகம் என்றால் கிலோ எவ்வளவு? என்று கேட்கும் விளம்பர நாயகர் ஸ்டாலினிடம் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு! நீரோ மன்னன் ஸ்டாலின்" என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Condemn to DMK MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->