ஹிட்லருக்கு இணையான நரேந்திர மோடி.! - போட்டு தாக்கிய அகிலேஷ் யாதவ்.!! - Seithipunal
Seithipunal


ஹிட்லர் ஆட்சி‌ போல் மோடி அட்சி 10 ஆண்டுகள் தான்.!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் "ஜெர்மனியை ஆட்சி செய்த சர்வோதயாரி ஹிட்லரின் ஆட்சிக்கு இணையாக நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டுகள் இடித்தது போல மோடியின் ஆட்சியும் 10 ஆண்டுகள் தான் நீடிக்கும். 

தற்போது ஆட்சியின் இறுதி காலம் நெருங்கி விட்டதால் நாட்கள் என்ன படுகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக 2024ல் வெளியேறுவது நிச்சயம்.

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அரசியல் அமைப்பு, ஜனநாயகம், இட ஒதுக்கீடு மற்றும் ஒருவரின் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கானது. புத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்றால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை உறுதி செய்யும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது" என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akhilesh Yadav criticized Modi regime same to Hitler regime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->