இதற்கெல்லாம் "பாஜகவிடம் பதில் இருக்காது".! லிஸ்ட் போட்டு தாக்கிய அகிலேஷ் யாதவ்.! - Seithipunal
Seithipunal


இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று இருந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தொகுதி பங்கீடு மற்றும் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில கட்சிகளுடன் தேசிய கட்சியான காங்கிரஸ் முரண்பட்டு நிற்கிறது.

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்திய பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் விவசாயிகளின் பங்களிப்பு இல்லாமல் வளர்ந்த இந்தியா சாத்தியமா? வளர்ந்த இந்தியாவில் வேலையில்லா இளைஞர்கள் இருக்க முடியுமா? வேலை வாய்ப்பை உறுதி செய்ய மத்திய பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு பாஜக என்ன தீர்வு கண்டது? இந்த கேள்விகளுக்கு பாஜகவிடம் பதில் இருக்காது" என பாஜகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

akileshyadav criticized central bjp govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->