பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்-ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மன் போட்டியிடவுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 20ஆம் தேதி 117 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரஸ், அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மன் போட்டுயிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Am Admi party announce Punjab chief minister candidate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->