தேனியில் நேரடியாக களமிறங்கும் முக்கிய புள்ளி.. குஷியில் டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமை நான் தேசிய சின்னமாகக் கூட்டணியிலே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சி மற்றும் தேனி தொகுதிகளை ஒதுக்கியது பாஜக. 

அந்த வகையில் தீயணைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரனுகாக ஓபிஎஸ் அவருடைய மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்தக் கடையை தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் இ டி டிவி தினகரனை ஆதரித்து நாளை மத்திய உள்துறை அமைச்சர் வாகன பேரணி மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு எதிராக திமுகவில் கடந்த முறை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amitsha camping for TTV dhinakaran in theni


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->