அஜித்தால் அதிர்ச்சியான டிடிவி தினகரன்! வைரலாகும் காணொளி! - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்தப்பட்டு இருந்தது.

இந்த மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என கோஷம் எழுப்பினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்தினார். பின்னர் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என தனது நிர்வாகிகளிடம் கேட்டு விவரத்தை அறிந்துகொண்டதாக தெரிகிறது.

கோஷம் ஓய்ந்தபிறகு மாணவர்கள் மத்தியில் டிடிவி தினகரன் உரையாடினார். அண்மை காலமாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என்று கோஷமிடுவதை வழக்கமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran Kadavule Ajithe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->