தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்
Anna University aBUSE CASE Madras HC
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் கடிதம் அளித்த கடிதம் ஏற்கப்பட்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் தலைமையிலான அமர்வு இன்றே இதனை விசாரணை செய்ய உள்ளது.
மேலும், மதியம் 2.30 மணிக்கு கோட்டூர் காவல்நிலைய போலீசார் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Anna University aBUSE CASE Madras HC