முதல்வர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை.! வைரல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழாவில் முடிவில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட வருகின்றது. 

இந்த ஆயுத பூஜையை கொண்டாட மக்களுக்கு அரசு விடுமுறை வழங்கி அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது. 

ஒவ்வொருவரும் தங்களது வீடு, அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் ஆயுத பூஜையை கொண்டாடுவார்கள். அது போல அரசு அலுவலகங்களிலும் இந்த ஆயுத பூஜை கொண்டாடப்படும். 

அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகத்திலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayudhapooja celebration in pudhucherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->