பாஜக கூட்டணியில்.. பு.நீ.கட்சிக்கு வேலூர் தொகுதி.. அதுவும் தாமரை சின்னத்தில்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏ.சி சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழக பாஜக தலைவர் உடன் ஏசி சண்முகம் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி  வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். 

இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp allocated Vellore constituency to ACshanmugam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->