பாட்டியின் எமர்ஜென்சியும்.. பேரனின் புத்தக வெளியீடும்-பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் "இந்திரா காந்தி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை, எமர்ஜென்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என மு க ஸ்டாலின் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்திராகாந்தி இருண்ட காலம் குறித்த புத்தகத்தை அவரது பேரன் ராகுல் காந்தி பெருமையுடன் வெளியிட்டுள்ளார்" என்று பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai speech about ungalil oruvan book ceremony


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->