காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக எம்.பி.! - Seithipunal
Seithipunal


ஹரியானா, ஹிஸார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜேந்திர சிங் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

பா.ஜ.கவின் இருந்து விலகுவதாக பிரிஜேந்திர சிங் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் தெரிவித்திருப்பதாவது, 

அரசியல் காரணங்களால் பா.ஜ.கவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோருக்கு உறுப்பினராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

டெல்லியில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரிஜேந்திர சிங் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP joined Congress party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->