நாட்டை துண்டாடும் பேச்சு இது‌!! காங்கிரசுக்கு பாஜக கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய மாநிலங்களின் வரிப்பணம் வட மாநிலங்களுக்குசெலவிடப்படுவதால் தென்னிந்திய மாநிலங்கள் தனி நாடு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.சுரேஷ் மாநிலங்களவையில் பேச்சி இருப்பது சர்ச்சையை கிளப்புள்ளது. 

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.சுரேஷின் கருத்து மாநிலங்களவை முன்னவர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டை துண்டாடும் இது போன்ற பேச்சுகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பியூஷ் கோயல் வலியுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP piyushgoyal condemned to Congress mp DK Suresh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->