விரைவில்.. சீல் வைக்கப்படும்.. சென்னை மேயர் அதிரடி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


நோட்டீஸ் அனுப்பப்படும் கூட சென்னை மாநகராட்சிக்கு வரி மற்றும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த மேம்பாலங்களை பார்வையிட்ட பின் சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னரும் கூட சாலையோர கடை உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு வரி மற்றும் வாடகை செலுத்தாமல் இருக்கிறார்கள்.

இப்படி இருந்தால் விரைவில் இந்த கடைகளுக்கு எல்லாம் சீல் வைக்கப்படும். அதுபோன்ற ஒரு நெருக்கடியை ஏற்படுத்தாமல், விரைவில் அனைவரும் வரி மற்றும் வாடகையை செலுத்தி விடுங்கள்." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai mayor Warning To shop owners


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->