2006-ல் நாங்க...! திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்...! செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்த 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி பெருந்தன்மையோடு ஆதரவு தந்ததாக, காங்கிரஸ் கட்சியின் கமிட்டி தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, 2006 அமைச்சரவையில்  காங்கிரஸ் கட்சியிடம் பெற இடம் பெறாமல், திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் கொண்டு வருவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். மேலும், வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கிராம கமிட்டிகள் சீரமைக்கப்படும். 

கிராம மக்களின்  பிரச்சனைகளை கண்டறிய இயக்கம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். காங்கிரஸில் மாவட்டங்களை பிரிக்க டெல்லி தலைமையுடன் ஆலோசனை நடந்து வருவதாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும், செல்வப் பெருந்தகை தெரிவிக்கையில், நடிகர் விஜய்க்காக திரண்ட கூட்டத்தை விட, ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது திரண்ட கூட்டம் பெரிது. தமிழ்நாட்டில் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கீடு வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் மக்களின் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Selvaperunthagai say about DMK MK Stalin TVK Maanadu VIJAY RahulGandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->