டெல்லி கலவரத்தின் பின்னணியில் சட்டவிரோத குடியேறிகள்.? விசாரணை கோரும் பாஜக.! - Seithipunal
Seithipunal


டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில், மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலின் போது 8 காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு நபர் காயமடைந்து உள்ளார்.

தற்போது ஜஹாங்கிர் புரியில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் டெல்லி காவல்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் உயர் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களை சந்தித்த டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi violence Key accused sent to police custody


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->