ஒரே ஒரு வார்த்தை தான்., திமுகவை 4 நாளா கிழித்து எடுக்கும் நெட்டிசன்கள்.!
dmk memes version two
திமுக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி, "திமுக ஆட்சி அமைந்தவுடன் அடுத்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் உங்கள் மாட்டுவண்டியை ஆற்றில் இறக்கி மணல் அள்ளி கொள்ளலாம்.,
![](https://img.seithipunal.com/media/dryr5y45r7r5y7.PNG)
உங்களைத் தடுக்க எந்த அதிகாரியும் இருக்க மாட்டான்., அதிகாரி எவனாவது உங்களைத் தடுத்தால், எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுங்கள்., உங்களை தடுத்த அவன் அந்த பணியில் இருக்க மாட்டான்." என்று செந்தில் பாலாஜி ஆட்சியில் இல்லாத போதே அரசு அதிகாரிகளை ஒருமையில் மிரட்டியும், மணல் கொள்ளையை தாராளமாக நடத்துவதற்கும் தற்போதே அராஜக பிரச்சாரம் செய்து வருகிறார்.
![](https://img.seithipunal.com/media/SDASDWQER.jpg)
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் இதனை மீம்ஸ் போட்டு திமுகவை வறுத்து எடுத்து வருகின்றனர். அந்த மீம்ஸ்கள் பின்வருமாறு.,
![](https://img.seithipunal.com/media/GURTURTU.jpg)
![](https://img.seithipunal.com/media/XDFSdFGT.jpg)
![](https://img.seithipunal.com/media/AEDQWE.jpg)
![](https://img.seithipunal.com/media/ASaeqe221.jpg)
![](https://img.seithipunal.com/media/DFASET4WETE5.jpg)