த.வெ,க மாநாடு: நான் ஏதும் சொல்ல விரும்பல.. ஆளை விடுங்க... எஸ்கேப் ஆன உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி கடுமையான விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து பதிலளிக்க விரும்பவில்லை என்று, தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, திமுகவின் ஆர்எஸ் பாரதி தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து பதில் அளித்து விட்டார் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Udhay TVK Maanadu Vijay speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->