திமுக உட்கட்சித் தேர்தல்.. துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு.. உற்சாகத்தில் நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


திமுகவில் ஒன்றிய பொறுப்புகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவில் ஒன்றிய பொறுப்புகளுக்கு மாவட்ட திமுக அலுவலகங்களில் ஜூன் 24 ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

 

3வது கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

போட்டியிருந்தால் ஜூன் 25-27 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan announcement for dmk election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->