1058% அதிகமாக சொத்து சேர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது 33 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக (1058% அதிகம்) சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC Case file ADMK Vaithilingam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->