அப்பாடா... நீண்ட இழுபறிக்கு பின் செல்வ‌ கணபதியின் வேட்பு மனு ஏற்பு..!! - Seithipunal
Seithipunal


சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது‌ மற்றும் சுடுகாடு கொட்டகை ஊழலில் தண்டனை பெற்று, பின் அதிலிருந்து விடுதலை ஆனது,  கலர் தொலைக்காட்சி ஊழலில் தண்டனை பெற்று, பின் அதிலிருந்து விடுதலை ஆனது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, சேலம் திமுக வேட்பாளர் மீது தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி இதுகுறித்து விளக்கம் அள்ளிக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதனை அடுத்து தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அளித்து, உரிய விளக்கம் கொடுத்ததை தொடர்ந்து செல்வகணபதியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI accept Salem DMK candidate nomination


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->