இடியாப்ப சிக்கலில் திமுக... சேலம் வேட்பாளரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு.!!
ECI hold Selam DMK candidate nomination
மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிடும் செல்வகணபதியின் வேட்பு மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு சேலம் மேற்கு தொகுதியிலும், சேலம் வடக்கு தொகுதியிலும் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தின.
இதனை அடுத்து திமுக வேட்பாளரின் வேட்பு மனுவை தற்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது பற்றி விளக்கம் அளிக்குமாறு திமுக வேட்பாளர் செல்வகணபதியை தேர்தல் நடத்தும் ஏர்டெல் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
ECI hold Selam DMK candidate nomination