குடியரசுத் தலைவர் தேர்தல்.. மொத்தம் 53 செல்லாத வாக்குகள் பதிவு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்கள் வெற்றி பெற்று நாட்டின் பரிந்தது குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த 17 எம்பிக்கள் மற்றும் 104 எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது ஒரு பெரிய வருத்தத்திற்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த 53 செல்லாத வாக்குகளில் ஒன்று தமிழகத்தில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது

குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 பேர் செல்லாத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election of the President total of 53 invalid votes were registered


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->