ஒவ்வொரு இந்தியரும் எங்கள் ஓட்டு வங்கிதான் - மல்லிகார்ஜூன கார்கே!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் நீங்கள் எழுதிய கடிதத்தை பார்க்கும்போது நீங்கள் நம்பிக்கை இல்லாமலும் கவலையிலும் இருப்பது தெரிகிறது.

மக்களிடம் ஆசையை தூண்டும் அரசியல் காங்கிரஸ் பின்பற்றுதாக நீங்களும் மதிய உணர்த்தும் கூறி வருகிறீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனாவை திருப்திப்படுத்தியை தான் நாங்கள் பார்த்தோம். சீனாவில் இருந்து யாரும் ஊடுருவவில்லை என நீங்கள் கூறியது பள்வன் பள்ளத்தாக்கில் உயிர்த்தியாகம் செய்த 20 இந்திய வீரர்களை அவமதிப்பது ஆகும்.

உங்கள் தலைவர்கள்  பெண்களுக்கு இழக்கப்படும் வன்முறைகளை ஆதரிப்பது பற்றி பேச உங்களுக்கு விருப்பமில்லை. 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு இந்தியரும் எங்கள் ஓட்டு வங்கிதான் என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Every Indian is our vote bank Mallikarjuna Kharge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->