தோல்வி பயத்தில் மோடி அம்பானி, அதானியை உதவிக்கு அழைத்துள்ளார் - ராகுல் காந்தி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. நான்காம் கட்ட வாக்குபதிவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், பிரச்சாரம் முடிந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசுகையில்,

10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மோடி ஆயிரக்கணக்கான உரைகளை ஆற்றியுள்ளார். ஆனால் எந்த இடத்திலும் அதானி அம்பானியை குறித்து பேசியதில்லை. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது என்பதை அறிந்து பிரதமர் மோடி தன்னை காப்பாற்றி கொள்ள அதானி மற்றும் அம்பானியை  உதவிக்கு அழைத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் அம்பானி அதானி பெயர்களை கூறிய ஆதாயம் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fearing failure Modi Ambani Adani for help Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->