கோவா காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 5 பேர் சென்னையில்.?! - Seithipunal
Seithipunal


வருகின்ற 18-ம் தேதி குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கோவாவில் உள்ள தனது 5 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு அனுப்பியுள்ளது.

கோவாவில் சட்டப்பேரவைத் தொடர் கடந்த ஜூலை 11-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டப்பேரவைத் தொடர் வருகின்ற 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னைக்குக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. காங்கிரஸ் கட்சயை சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து காரணம் தெரியவில்லை.

இது தொடர்பாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மைக்கல் லோபோ தெரிவித்துள்ளதாவது, 

"அவர்கள் எதற்காக சென்னை அழைத்து செல்லப்பட்டார்கள் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. என்னை அவர்கள் யாரும் அழைக்கவில்லை." என்று மைக்கல் லோபோ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goa Congress MLAs in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->