ஜெயலலிதா மரணத்தில் உண்மையை..ஓபிஎஸ் மக்களுக்கு தெரிவித்துள்ளார்-சசிகலா.! - Seithipunal
Seithipunal


ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்காக மதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடந்த இரண்டு நாட்களாக ஆஜரானார். இரண்டு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓபிஎஸிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்திருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளதாகவும், ஜெயலலிதா மற்றும் சசிகலா சதித்திட்டம் தீட்டிய என்றும் தெரிவித்தித்தார்.

இந்த நிலையில் இன்று இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசியதாவது,

எது உண்மையோ அதை மாற்ற உத்தரவிட்டு மறைக்கவோ முடியாது. மக்களுக்கு உண்மை தெரியவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் மூலமே உண்மை என்ன என்பது பொது மக்களுக்கு தெரியவரும்.

சென்னையில் தான் மரணத்தின் கடவுளுக்கு தெரிந்த உண்மையை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரியப்படுயுள்ளார். என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருப்பதாக உண்மையைதான் ஓபிஎஸ் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalithaa tells truth to OPS people about her death Sasikala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->