ஈபிஎஸ் செய்தது துரோகம்.!! பரபரப்பை கிளப்பிய ஜான் பாண்டியன்.!!
Johnpandian joined BJP alliance and alleged on EPS
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
மேலும் பேசிய அவர் காங்கிரஸ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி செய்த சாதனைகளை இதுவரை யாரும் செய்ததில்லை. பாஜகவிற்கு அதிமுக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது . எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜகதான்" என பரபரப்பை கிளப்பியுளாளார் ஜான்பாண்டியன்.
English Summary
Johnpandian joined BJP alliance and alleged on EPS