திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கமலின் மநீம இணைவது உறுதி..!! ஆனால் தலைமை காங்கிரஸ் தான்..!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 100 நாட்களைக் கடந்து உள்ள நிலையில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் பாதையா திரையில் நடிகர் கமலஹாசனை ராகுல் காந்தி அழைத்துள்ளார். இந்த மாத்திரை பயணத்தில் நடிகர் கமலஹாசன் உடன் மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மையமும் இணைவது உறுதியாகியுள்ளது. எனினும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறாமல் தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan is sure to join the DMK Congress alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->