நினைத்து நினைத்து பார்த்தால்..., 'உயிரின் உயிரே'..., 7ஜி முதல் லெஜண்ட் வரை கேகே-வின் ஹிட் பாடல்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகின் பிரபல பாடகர்களில் ஒருவரான கேகே-வின் திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட பல இந்திய மொழி படங்களின் பாடல்களைப் பாடியுள்ள கேகே., மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள கேகே-வின் தமிழ் பாடல்கள் சிலவற்றை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதை கேகே தான் பாடினாரா என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அப்படியான பாடல்கள் பின்வருமாறு: 

’என் காதல் சரியோ தவறோ' ( குட்டி)
'ஒரு புன்னகை பூவே' (12பி)
'வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு கொல்லப்பாக்குதே' (தாமிரபரணி)
'லேலக்கு லேலக்கு லேலா' (ஆதி)

'காதல் ஒரு தனிக்கட்சி' (ஷாஜஹான்)
'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்' (உயிரோடு உயிராக)
'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும் வரை' (செல்லமே)
'உயிரின் உயிரே' (காக்க காக்க)'

'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' (மின்சார கனவு)
'நினைத்து நினைத்துப் பார்த்தால்' (7ஜி ரெயின்போ காலனி)
'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது' (காவலன்)
'காதல் வளர்த்தேன்' (மன்மதன்)

'உயிரின் உயிரே' (காக்க காக்க)
'ஒரு வார்த்தை சொல்ல' (ஐயா)
'அப்படிப்போடு போடு' (கில்லி)

'நீயே நீயே' (எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி)
'நிஜமா நிஜமா' (போஸ்)
'அண்ணனோட பாட்டு' (சந்திரமுகி)
'அண்டங்காக்கா கொண்டக்காரி'(அந்நியன்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KK hit Songs


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->