நடிகை குஷ்புக்கு என்ன ஆனது., மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு, தனது அக்னி சினி கிரியேஷன்ஸ் சார்பாக திரைப்படங்களையும் தயாரிக்கிறார்.

தற்போது, சுந்தர் சி மற்றும் ஜெய் ஆகிய இருவரும் இணைந்து   நடிக்கும் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா என்ற தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இவரின் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், நடிகை குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தான் குணமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் இதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், நடிகை குஷ்பூ விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kshboo admitted hospital no reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->