காலையிலேயே அதிர்ச்சி.. முன்னாள் முதலமைச்சர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவராக கருதப்பட்டு மனோகர் ஜோஷி 1995-1999 ஆம் ஆண்டு  காலகட்டத்தில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். 

அதேபோன்று மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra former cm manohar Joshi passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->