பாஜகவுக்கு ரூ.6000 கோடி.. உடனே முடக்குங்க.. கொந்தளிக்கும் கார்கே.!! - Seithipunal
Seithipunal


பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் ரூபாய் 6,000 கோடி பாஜக பெற்றுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் அம்பலமாகியுள்ளது. 

இதுகுறித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "காங்கிரஸ் கட்சியின் கணக்குகள் முடுக்க வருமானவரித் துறைக்கு பாஜக தான் அறிவுறுத்தியது. 

இதன் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில் கட்சியின் தேர்தல் செலவினங்கள் எப்படி மேற்கொள்ளப்படும். ஆனால் அவர்களின் (பாஜக) வங்கிக் கண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இது குறித்து உயரமட்ட விசாரணை. விசாரணையில் உண்மை வெளி வராத பட்சத்தில் பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் மட்டுமே ரூபாய் 6000 கோடி நன்கொடையை பாஜக வசூலித்துள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna kharge urges freeze BJP Bank account


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->