நாற்காலி எடுத்து வர தாமதம்.. தொண்டர் மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர்.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்ய சென்ற இடத்தில் தொண்டர் மீது பால்வளத்துறை அமைச்சர் மண் கட்டியை எடுத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்வதற்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்றுள்ளார். தற்போது ஆய்வு சென்ற இடத்தில் அமைச்சர் நாசர் உட்கார நாற்காலி எடுத்துவதற்கு தாமதமானதால் கடுப்பாகிய அமைச்சர் நாசர் தொண்டர் மீது மண் கட்டி எடுத்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சீக்கிரம் நாற்காலியில் எடுத்து வரவில்லை என்று ஆவேசமாக மண் கட்டியை தூக்கி எறியும் காட்சி பொதுமக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister nasar throw stone to DMK worker


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->