மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக கமலஹாசன் மீண்டும் தேர்வு! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக கமலஹாசன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மையத்தின் பொது குழுவில் வாய்மொழியாக கமல்ஹாசனை தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மையம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ம.நீ.ம பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

* சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்

* தமிழ்நாட்டிற்கு உரிய நிதி பகிர்வை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்

*  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முயற்சி கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது

* மக்களவைத் தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வது, தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Head Kamalhaasan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->