மணிப்பூர் விவாகரத்தில் மோடி அரசு அமைதி - மல்லிகார்ஜூன கார்கே!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜன கார்கே நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, மணிப்பூரில் மனித நேயம் வழிந்தது அக்கறையற்ற மோடி அரசால் திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து மாநிலத்தில் இரண்டாக பிரித்துள்ளது. துளியும் வருத்தமில்லாத பிரதமர் மோடி மதிப்புடையில் காலடி எடுத்து வைக்கவில்லை. 

ஆணவம் ஒரு அழகான மாநிலத்தின் சமூக கட்டமைப்பை சேதப்படுத்தி உள்ளது. பாஜக எப்படி தங்களின்  வாழ்க்கையை துயரமாக மாற்றியது என்பதை மணிப்பூரின் அனைத்து மக்களும் அறிவார்கள். மணிப்பூரில் கொடூரமான வன்முறைகள் அறிந்தும் பிரதமர் மோடி அமைதியாக இருந்தால் துயர சம்பவங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 2023 உதட்டளவில் கவலை தெரிவித்தார் அது எப்போது எதிரொலிக்கிறது என்று கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Govt Peace on Manipur Divorce Mallikarjuna Kharge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->