எனது வாழ்க்கையின் சொத்து ரேபரேலி தொகுதியில் 20 ஆண்டுகள் எம்.பியாக இருந்ததுதான் - சோனியா காந்தி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள 7 கட்டங்களில் 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். 

ராகுல்காந்தியை ஆதரித்து பேசிய சோனியா காந்தி, எனது வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து 20 ஆண்டுகள் ரேபரேலி தொகுதி மக்கள் எம்.பியாக பணியாற்ற வாய்ப்பு அளித்தது. ரேபரேலி தொகுதி மக்கள் என் குடும்பத்தில் ஒருவர்கள். நான் என் மகனை உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன். உங்களில் ஒருவராக கருதி அன்பையும் பாசத்தையும் வழங்குங்கள். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My life asset is 20 years as MP from Raebareli constituency Sonia Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->