அதிரடி திருப்பம்... திமுக மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர் களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியேற்றுள்ள அறிவிப்பில் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த இளைய அருணா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.டி சேகர் எம்எல்ஏ சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோன்று பெரம்பலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வந்த பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக தான் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டதால் அப்பொறுப்பிற்கு ஜெகதீசன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகளை துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார் ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Chennai Perambalur DMK district incharges changed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->