NTK பெண் வேட்பாளர் மீது வழக்கு: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன் அடிப்படையில் போலீசார் சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK woman candidate against Case 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->