டெல்லி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


டெல்லியின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பதிவில்,

"கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நல்ல உடல் நலம் நீண்ட ஆயுளுடன் கெஜ்ரிவால் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லியின்  துணை நிலை கவர்னர் சக்‌ஷேனாவும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wish delhi cm HBD


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->