பாமக பாலுவை ஆதரித்து இயக்குனர் மோகன் ஜி பிரச்சாரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பாட்டளி மக்கள் கட்சி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்ப்பாளராக வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார்.

சமீபத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் பாலுவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அரக்கோணம் நாடாளுமனர் தொகுதி வேட்பாளர் பாலுவை ஆதரித்து பொதுமக்ககளிடையே வாக்கு சேகரித்தனர். அந்த வகையில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து இயக்குனர் மோகன் ஜி ராணிப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk balu supported director mohan g


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->