பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்க்கு பின்னடைவு..முன்னிலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 93 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 1,304 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் தேர்தலுக்கு பிறகு பல கருத்து கணிப்புகள் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சி கட்சி தான் பஞ்சாபில் ஆட்சி பிடிக்கும் என வெளியாகியது.

இந்த நிலையில் தற்போது வரை பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,

ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், அகாலிதளம் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், மற்றவை 1 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியிக்கு இது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab Assembly election stats


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->