B-பாபு, J-ஜெகன், P-பவன்; இவர்கள் மோடியின் ரிமோட் - போட்டு தாக்கிய ராகுல் காந்தி.!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் நாளை நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெறுகிறது. இது தேர்தலில் கடப்பா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஷர்மிளா போட்டியிடுவதால் அவரை ஆதரித்து ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். முன்னதாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் மறைந்த ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தினார். 

அதன் பிறகு நடைபெற்ற பிரச்சார பொது க்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மறைந்த ஒய்.எஸ்.ஆர் எனது தந்தைக்கு சகோதரர் போன்றவர். மறைந்த ராஜசேகரின் பாதயாத்திரை எனது பாரத் ஜோடோ யாத்திரைக்கு உத்வேகம் அளித்தது. ராஜசேகர் ரெட்டியின் கோட்பாட்டின் அடிப்படையில் தான் நான் பாதையாத்திரை மேற்கொண்டேன். 

 

ஆந்திராவில் இப்போது ஒய்.எஸ்.ஆர் ஆட்சி நடைபெறவில்லை. அப்போதெல்லாம் ராஜசேகர ரெட்டியின் கருத்து டெல்லியில் அப்போதெல்லாம் ராஜசேகர ரெட்டியில் பிரதிபலித்தது. ஆனால் தற்போது ஆந்திராவை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி பாஜகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். B-பாபு, J-ஜெகன்மோகன், P-பவன் கல்யாண் பாஜகவின் ரிமோட்டாக செயல்படும் இவர்களை மூடி கண்ட்ரோல் செய்கிறார். இவர்கள் மீது வழக்கு இருப்பதால் மோடியை கேள்வி கேட்க தைரியம் இல்லை எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi criticized jaganmohan and bjp alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->