I.N.D.I கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? உடைத்துப் பேசிய ராகுல் காந்தி.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது ராகுல் காந்தியிடம் இந்தியா கூட்டணியில் வேட்பாளர் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி "அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அளிக்க நினைப்பவர்களுக்கும் அதனை பாதுகாக்க முயற்சி செய்பவர்களுக்கும் இடையே தேர்தல் நடைபெறுகிறது. கொள்கை ரீதியில் போராட முடிவு எடுத்துள்ளோம். தேர்தலுக்குப் பின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும்" என தெரிவித்துள்ளார் ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Said Indi alliance pm candidate will elect after result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->