இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேசத்தில் ராகுல் இன்று பிரச்சாரம்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி இரண்டம் கட்ட தேர்தலும் மே7 தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நிறைவந்துள்ளது.

இந்தநிலையில், அனைவரும் நான்காம்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு தயாராகி உள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் , தொகுதி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இண்டியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இணைந்து இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul is campaigning today in Uttar Pradesh in support of India Alliance candidates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->