சூடுபிடிக்கும் தேர்தல்களம் : ராகுல்காந்தியை ஆதரித்து சோனியா, பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் இன்று பிரச்சாரம்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள 7 கட்டங்களில் 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் ராகுல் காந்தி வடநாடு தொகுதி மற்றும் ரேபரேலி தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில், ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். இதில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது சமாஜ்வாதி கட்சி. அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்ய, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RahulGandhi support election campaign sonia gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->