மாலை அணிவிப்பதில் தள்ளுமுள்ளு.. பிரச்சார மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத்சிங்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கோயில்  சென்று வழிபட்டார். அதன் பிறகு அவர் பரிகோட் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு பிரச்சார மேடையில் அணிவிக்க பெரிய மாலை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது மேடையில் நின்றிருந்த பாஜக தலைவர்கள் இடையே அவருக்கு யார் மாலையை அணிவிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் எதிர்பாராத விதமாக ராஜ்நாத்சிங் தடுமாறி பின்பக்கமாக இருந்த சோபாவில் விழுந்தார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh fall down in Punjab election campaign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->